Category 2021

Help For Snake Recuse Team

அன்பு நண்பர் திரு சுரேந்திரன் (பாம்புகளின் நண்பன்) அவர்கள் பாம்பு பிடிப்பதில் மிகவும் திறமையாக செயல்பட்டு வருகிறார்.. தான் செய்யும் செயல்களை மிகவும் நேசித்து செய்கிறார்… தன்னுயிர் துச்சமென கருதி உயிரினத்தை காப்பாற்றி வருகிறார்… அவர் கிணறுகளில் இறங்கி எந்த ஒரு பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பாம்புகளை பிடிப்பதை கண்டேன்… உடனடியாக அவருக்கு ‘Life Jacket’…