பனை திணை திருவிழா
கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு நடத்திய “பனை திணை திருவிழாவில்” ஒரு லட்சம் பனை விதைகள் விதைக்க முடிவு செய்யப்பட்டது. இதில் நண்பர்கள் அறக்கட்டளை சார்பில் சித்திரைசாவடி ஆணைக்கட்டு முதல் நாகராஜபுரம் வரை சுமார் 3700 பனை விதைகள் நடப்பட்டது.

