Help For Tribal People During Covid-19
We had a request from Change Trust about a need for 300 familieis struggling for their daily life at Thengumaragadha, kotagiri dt. So we fct have supported for three families providing an amount for provisions.
We had a request from Change Trust about a need for 300 familieis struggling for their daily life at Thengumaragadha, kotagiri dt. So we fct have supported for three families providing an amount for provisions.
நண்பர்கள் அறக்கட்டளை சார்பாக வேலண்டிபாளையத்தில் உள்ள மூன்று குடும்பத்திற்கு (வீட்டு வேலை) தேவையான அரிசி, மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டது.
Jeeva Shanthy Trust is providing food and glossary kits for the needy in various areas for about nearly 55 days. Really proud of them. We fct have provided Immune booster Homoeopathic medicine for the Frontline volunteers and their family. …
நண்பர்கள் அறக்கட்டளை சார்பாக மதுக்கரையில் வசிக்கும் ஒரு பார்வையற்றோர் குடும்பத்திற்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. அதே பகுதியில் வசிக்கும் கைம்பெண்ணின் குடும்பத்திற்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.
நண்பர்கள் அறக்கட்டளை சார்பாக சிங்காநல்லூரில் வசிக்கும் நான்கு குடும்பங்களுக்கு மற்றும் செல்வபுரத்தில் ஒரு குடும்பத்திற்கும் அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது .. லட்சுமி மில்ஸ் அருகில் ஒரு பார்வையற்றோர் குடும்பத்திற்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது ..
We fct Provided food For 75 sanitary workers through Kovai Kulangal Padhukaapu Amaippu during covid-19.
நண்பர்கள் அறக்கட்டளை சார்பாக சூலூரில் வசிக்கும் நான்கு கைம்பெண்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது .
கோவை மாவட்டம் நரசிபுரத்தில் உள்ள வெள்ளிமலைப்பட்டினம் கிராமத்தில் வசிக்கும் 12 ஆதரவற்ற முதியோர்களுக்கு நமது நண்பர்கள் அறக்கட்டளை சார்பாக 50 கிலோ அரிசி வழங்கப்பட்டது.
கோவை மாவட்டம் ஆனைகட்டியில் உள்ள பனப்பள்ளி, கொண்டனூர் புதூர், கண்டிவழி ஆகிய பழங்குடியினர் மலை கிராமங்களுக்கு நமது நண்பர்கள் அறக்கட்டளை சார்பாக 3 கிலோ ராகி மாவு என்ற விகிதத்தில் மொத்தம் 100 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.
We fct, 03.04.2020 – Supported Coimbatore Daily Food Distribution team for 16 grocery kit. 06.04.2020- Supported No Food Waste team for groceries. 06.04.2020- Supported for Kabasura kudineer distribution to Narasipuram people. 07.04.2020- Supported for SBI non-banking…