Food Providing For Needy People Through Jeeva Shanthy Trust During Covid-19
Jeeva Shanthy Trust மூலமாக தெரு ஓரங்களில் இருக்கும் வயதானவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் மதிய உணவு வழங்க நமது நண்பர்கள் அறக்கட்டளை சுமார் 6000/- காசோலையை வழங்கியுள்ளது. இவ் வகையில் சுமார் 200 இருந்து 300 நபர்கள் உணவருந்த முடியும். கோவையில் இன்று அனைத்து உணவகங்களும் விடுமுறை என்பதால் உணவு தேவைப்படுவோருக்கு வழங்கப்பட உள்ளது.

