Help For Physically Challenged,Blinds,Widows,Needy People In Madurai During Covid-19

நண்பர்கள் அறக்கட்டளை உள்ள நமது உறுப்பினர்
Dhinesh என்பவர் சொந்த ஊரான மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கொட்டாம்பட்டி சுற்றியுள்ள சிறு கிராமங்களிலுள்ள விவசாயிகள், மாற்றுத்திறனாளிகள் , பார்வையற்றோர், முதியோர் , கைமை பெண்களுக்கு உதவிகளை செய்து கொண்டு வருகிறார் …
இவர்கள் அனைவரும் தினக் கூலி வேலைக்கு சென்று பிழைப்பு நடத்துபவர்கள்.
 
தினேஷின் வேண்டுகோளுக்கு இணங்க நண்பர்கள் அறக்கட்டளை
அறக்கட்டளை யின் சார்பாக சுமார் 110 குடும்பங்களுக்கு தேவையான அரிசி, மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறிகளும் வழங்கப்பட்டது.

Leave a Reply