Help For Tribal Students In Kerala

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள வண்டிபெறியார் பஞ்சாயத்தில் உள்ள wallarady கிராமத்தில் உள்ள 1st முதல் 5th வரை படிக்கும் குழந்தைகள் கல்விக்கு உதவி தேவைப்பட்டது.அங்கு உள்ள குழந்தைகளுக்கு அரசு சார்பில் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளது.
Ragavendran Raghu O Positive வின் குழுவும் மற்றும் நண்பர்கள் அறக்கட்டளையும் அங்குள்ள Green World trust தன்னார்வலர்கள் உடன் இணைந்து வகுப்புகள் அவர்களின் இடத்திற்க்கே சென்று நடந்த முடிவு செய்தோம்.
 
இந்த வகுப்புகள் எடுப்பதற்கு அந்த குழந்தைக்கு சில பொருட்கள் தேவைப்பட்டது .
 
1.Two lines Note 2.Four lines Note
3.Rulled Note 4.Unrulled Note 5.Slate 6.Pencil 7.Pen 8.Eraser 9.Scale 10.Sharpener.
 
முதல் கட்டமாக Green world trust தன்னார்வலர்கள் மற்றும் மகேஷ்பாபு உதவியுடன் மலை வாழ் மக்கள் குழந்தைகளின் 67பேருக்கு தேவையான பொருட்கள் கொடுக்கப்பட்டது.
 
இரண்டாம் கட்டமாக நம் நண்பர்கள் அறக்கட்டளை உதவியுடன் மலை வாழ் மக்கள் குழந்தைகளின் 190 பேருக்கு தேவையான பொருட்கள் நேற்று கொடுக்கப்பட்டது.

Leave a Reply