பனை திணை திருவிழா
October 7, 2018
0 Comments
கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு நடத்திய “பனை திணை திருவிழாவில்” ஒரு லட்சம் பனை விதைகள் விதைக்க முடிவு செய்யப்பட்டது. இதில் நண்பர்கள் அறக்கட்டளை சார்பில் சித்திரைசாவடி ஆணைக்கட்டு முதல் ...
