நீண்ட நாள் கனவு இன்று
நண்பர்கள் அறக்கட்டளை
யின் உறுப்பினர்கள் வாயிலாக நிறைவேறி உள்ளது. ஆம், ஈரநெஞ்சம் அறக்கட்டளையின் முதியோர் இல்லத்தில் உள்ள தாத்தா பாட்டிகளுக்கும் மற்றும் பணிபுரியும் ஊழியர்களுக்கும் தீபாவளியைக் கொண்டாடும் விதமாக அனைவருக்கும் புது புடவைகளும் மற்றும் வேஷ்டி சட்டைகளும் அன்பளிப்பாக நண்பர்கள் அறக்கட்டளையின் உறுப்பினர்கள் சார்பாக அவர்களுக்கு வழங்கப்பட்டது.
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

Leave a Reply

Explore More

Issue of Blankets to Stranded People

#Day1 We Fct Planned To Give Blankets For The Roadside People Suffering Due To This Winter. We Started By 9 PM From Poo Market And Finished By 1 AM Midnight.

Medical Help

We had a request from our trust volunteer Mr. Maria Alphonse that his friend Vignesh suffering from snake bite is admitted in KG hospital needs Rs. 1,50,000 for surgery. We

Food Providing For Needy People

From 4th jan 2019 onwards on behalf of fctains.we giving noon food for needy people.