நண்பர்கள் அறக்கட்டளை உள்ள நமது உறுப்பினர்
Dhinesh என்பவர் சொந்த ஊரான மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கொட்டாம்பட்டி சுற்றியுள்ள சிறு கிராமங்களிலுள்ள விவசாயிகள், மாற்றுத்திறனாளிகள் , பார்வையற்றோர், முதியோர் , கைமை பெண்களுக்கு உதவிகளை செய்து கொண்டு வருகிறார் …
இவர்கள் அனைவரும் தினக் கூலி வேலைக்கு சென்று பிழைப்பு நடத்துபவர்கள்.
 
தினேஷின் வேண்டுகோளுக்கு இணங்க நண்பர்கள் அறக்கட்டளை
அறக்கட்டளை யின் சார்பாக சுமார் 110 குடும்பங்களுக்கு தேவையான அரிசி, மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறிகளும் வழங்கப்பட்டது.

Leave a Reply

Explore More

Help For Tribal Students In Kerala

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள வண்டிபெறியார் பஞ்சாயத்தில் உள்ள wallarady கிராமத்தில் உள்ள 1st முதல் 5th வரை படிக்கும் குழந்தைகள் கல்விக்கு உதவி தேவைப்பட்டது.அங்கு உள்ள குழந்தைகளுக்கு அரசு சார்பில் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளது. Ragavendran Raghu O Positive

Help For Widows During Covid-19

நண்பர்கள் அறக்கட்டளை சார்பாக சூலூரில் வசிக்கும் நான்கு கைம்பெண்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது .

Help For Blind & Needy People During Covid-19

நண்பர்கள் அறக்கட்டளை சார்பாக சிங்காநல்லூரில் வசிக்கும் நான்கு குடும்பங்களுக்கு மற்றும் செல்வபுரத்தில் ஒரு குடும்பத்திற்கும் அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது ..   லட்சுமி மில்ஸ் அருகில் ஒரு பார்வையற்றோர் குடும்பத்திற்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது ..