நம் நண்பர்கள் அறக்கட்டளை சார்பாக இன்று காலை கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக மேட்டுப்பாளையத்தில் உள்ள மினி கோயம்பேடு என்று அழைக்கப்படும் காய்கறி சந்தையில் வியாபாரம் செய்யும் மண்டி உரிமையாளர்கள் , வியாபாரிகள் , விவசாயிகள் , சுமைதூக்கும் தொழிலாளர்கள் , வாகன ஓட்டுநர்கள் என அனைவருக்கும் மற்றும் அவர்கள் குடும்பத்தாருக்கும் ஹோமியோபதி ஆர்சனிக் ஆல்பம் 30 எனும் நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் சுமார் 1,000 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.
 
ஊட்டியில் முழு அடைப்பு காலத்தில் சேவை புரிந்து கொண்டிருந்த தன்னார்வலர்கள் சுமார் 60 பேருக்கு , வன அதிகாரிகள் சுமார் 40 பேருக்கு ஹோமியோபதி நோய் எதிர்ப்புச் சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டது.
 
இம் முகாமிற்கு உறுதுணையாக இருந்த ஹோமியோபதி மருத்துவர் திருமதி Helen Angeline அவர்களுக்கு நன்றி.
 
நம்முடன் இணைந்து நம்ம மேட்டுப்பாளையம் குழுவினரும் மற்றும் மேட்டுப்பாளையம் வெஜிடபுள் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அமைப்பினரும் உடன் இருந்தனர்.
 
இதில் சிறப்பு விருந்தினராக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை மருத்துவர் திரு. சேரலாதன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

Leave a Reply

Explore More

Help For Blind & Needy People During Covid-19

நண்பர்கள் அறக்கட்டளை சார்பாக சிங்காநல்லூரில் வசிக்கும் நான்கு குடும்பங்களுக்கு மற்றும் செல்வபுரத்தில் ஒரு குடும்பத்திற்கும் அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது ..   லட்சுமி மில்ஸ் அருகில் ஒரு பார்வையற்றோர் குடும்பத்திற்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது ..

Help For Physically Challenged,Blinds,Widows,Needy People In Madurai During Covid-19

நண்பர்கள் அறக்கட்டளை உள்ள நமது உறுப்பினர் Dhinesh என்பவர் சொந்த ஊரான மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கொட்டாம்பட்டி சுற்றியுள்ள சிறு கிராமங்களிலுள்ள விவசாயிகள், மாற்றுத்திறனாளிகள் , பார்வையற்றோர், முதியோர் , கைமை பெண்களுக்கு உதவிகளை செய்து கொண்டு வருகிறார் …

Educational Help

A student studying BSC.CS 1st year in CMS college of science and commerce was in need of laptop for online classes.we fct have helped him with a Tab sponsored by