Jeeva Shanthy Trust மூலமாக தெரு ஓரங்களில் இருக்கும் வயதானவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் மதிய உணவு வழங்க நமது நண்பர்கள் அறக்கட்டளை
சுமார் 6000/- காசோலையை வழங்கியுள்ளது. இவ் வகையில் சுமார் 200 இருந்து 300 நபர்கள் உணவருந்த முடியும். கோவையில் இன்று அனைத்து உணவகங்களும் விடுமுறை என்பதால் உணவு தேவைப்படுவோருக்கு வழங்கப்பட உள்ளது.

Leave a Reply

Explore More

Help For Tribal Students In Kerala

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள வண்டிபெறியார் பஞ்சாயத்தில் உள்ள wallarady கிராமத்தில் உள்ள 1st முதல் 5th வரை படிக்கும் குழந்தைகள் கல்விக்கு உதவி தேவைப்பட்டது.அங்கு உள்ள குழந்தைகளுக்கு அரசு சார்பில் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளது. Ragavendran Raghu O Positive

Educational Help

Hi All, A student studying final year B.com (Finance) in SNS Rajalakshmi College Of Arts And Science who has lost her father was in need of help to pay fees.

Help For Blind & Widow People During Covid-19

நண்பர்கள் அறக்கட்டளை சார்பாக மதுக்கரையில் வசிக்கும் ஒரு பார்வையற்றோர் குடும்பத்திற்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.   அதே பகுதியில் வசிக்கும் கைம்பெண்ணின் குடும்பத்திற்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.