
நண்பர்கள் அறக்கட்டளை சார்பாக மதுக்கரையில் வசிக்கும் ஒரு பார்வையற்றோர் குடும்பத்திற்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.
அதே பகுதியில் வசிக்கும் கைம்பெண்ணின் குடும்பத்திற்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.

A student studying final year BBA in KG college of Arts and Science was in need of help to pay her semester fees. We from our fct have given a
நண்பர்கள் அறக்கட்டளை சார்பாக சிங்காநல்லூரில் வசிக்கும் நான்கு குடும்பங்களுக்கு மற்றும் செல்வபுரத்தில் ஒரு குடும்பத்திற்கும் அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது .. லட்சுமி மில்ஸ் அருகில் ஒரு பார்வையற்றோர் குடும்பத்திற்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது ..